ஆண் போல வேடமிட்டு 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்…..

இங்கிலாந்து நாட்டில் உள்ள வின்செஸ்டர் பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் ஜெம்மா வாட்ஸ் (வயது 21). இவர் இணையத்தளத்தில் தன்னை 16 வயதாகும் சிறுவன் என்று கூறி அறிமுகம் செய்துள்ளனர். மேலும்., தனது பெயரினை ஜெக்வாடன் என்று கூறி அறிமுகம் செய்துவிட்டு., சிறுவர்களை போன்றே உடையணிந்து கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக பல சிறுமிகளை தொடர்பு கொண்ட நிலையில்., சிறுவன் போலவே ஆசை வார்த்தைகளை வைத்து பேசி பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் சிறுமிகளை நேரில் … Continue reading ஆண் போல வேடமிட்டு 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்…..